tamilnadu

img

சிபிஐ(எம்) 23வது அகில இந்திய மாநாட்டுக் காட்சிகள்...

  • மாநாட்டை முன்னறிவிக்கும் விதமாக ஏப்ரல் 5 செவ்வாயன்று மாலை கண்ணூர் ஜவஹர் திடலில் (ஏகேஜி திடல்) நடைபெற்ற எழுச்சிமிகு நிகழ்வில் கேரள முதல்வரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் செங்கொடியை ஏற்றி வைத்தார். 
  • மாநாட்டு அரங்கிற்கு வருகை தந்த பினராயி விஜயன்.
  • செங்கொடிக்கு பிரதிநிதிகளின் செவ்வணக்கம்.
  • மாநாட்டுச் செங்கொடியை ஏற்றி வைத்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் முதுபெரும் தலைவருமான  எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி செவ்வணக்கம்.
  • பொது மாநாட்டிற்கு தலைமை வகித்து உரையாற்றுகிறார் திரிபுரா முன்னாள் முதல்வரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார். மேடையில் தலைவர்கள்.
  • மாநாட்டுக் கொடியேற்று நிகழ்வில் தலைவர்களும், பிரதிநிதிகளும்.
  • வண்ணமயமான நடனங்கள் இடம்பெற்ற துவக்க நிகழ்ச்சி.