tamilnadu

img

தூத்துக்குடி மாநகராட்சியில் வேட்புமனு

தூத்துக்குடி மாநகராட்சி 43வது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.முத்துமாரி வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் மாநகர செயலாளர் ராஜா.