சின்னாளபட்டி, அக்.19- காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது, திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய நிகழ்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு (Ph.D) மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தை இணையதளம் www.ruraluniv.ac.in வழியாக சமர்ப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) அறிவித்துள்ளார். விண்ணப்பிக்க கடைசி நாள் 08.11.2024 ஆகும்.