tamilnadu

img

நியூஸி., வீரர் அஜாஸ் படேல் தேர்வு

கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பாக செயல்படும் வீரர்களை பட்டியலிட்டு ஐசிசி சிறந்த வீரா் என்ற பெயரில் சர்வ தேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2021 டிசம்பா் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூஸி லாந்து சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.