tamilnadu

img

ஆட்டோ தொழிலாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள்

மதுரை, மே 11- சிஐடியு ஆட்டோ தொழிலா ளர் சங்கம் மதுரை மாநகர் சார்பில் பைக்காரா முத்துராம லிங்கபுரம் சிஐடியு தேவர் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரோனா பேரிடர் கால நிவா ரண பொருட்களை சிஐடியூ மாந கர் மாவட்டத்தலைவர் மா.கணே சன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கனக வேல். மாவட்ட நிர்வாகி இளங் கோவன், மாவட்டக்குழு உறுப்பி னர் சசிக்குமார் ஆகியோர் வழங்கினர்.