tamilnadu

img

அனைத்து போர்களுமே, அதனை தோற்றுவிக்கும் அரசியல் அமைப்போடு பிணைந்தவை

அனைத்து போர்களுமே, அதனை தோற்றுவிக்கும் அரசியல் அமைப்போடு பிணைந்தவை. குறிப்பிட்ட அரசு கடைப்பிடிக்கும் கொள்கைகளும், அந்த அரசுக்கு உட்பட்ட வர்க்கங்கள், போருக்கு முன்னதாக கடைப்பிடித்துவந்த கொள்கைகளும், போர்க்காலத்தில் தொடர்ந்து கடைப்பிடித்தல் தவிர்க்க முடியாததாகும், கடைப்பிடிக்கும் வழிமுறைகள் மட்டுமே மாறுகின்றன.  

- வி.இ.லெனின் -