- மதுரையில் அரசுப் போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் மாரத்தான் ஓட்டத்தை சு.வெங்கடேசன் எம்.பி., கொடியசைத்து துவக்கி வைத்தார்.
- மதுரையில் 98 வயதிலும் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் முதுபெரும் தோழர் வி.கே.பழனி.
- மதுரையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், துணை மேயர் டி.நாகராஜன்
- விருதுநகரில் சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் செந்திகுமார நாடார் கல்லூரி கூட்டாக நடத்திய மாரத்தானில் வெற்றிபெற்றவர்களுக்கு கல்லூரி செயலாளர் எம்.டி.சர்ப்பராஜன், நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
- திண்டுக்கல்லில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்ற இளைஞர்கள்
- தேனியில் மாரத்தான் ஓட்டத்தை திண்டுக்கல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.