tamilnadu

img

மாநில அளவிலான 3ஆவது ஓப்பன்  சிலம்பம்,கராத்தே

மாநில அளவிலான 3ஆவது ஓப்பன்  சிலம்பம்,கராத்தே, குங்பூ,யோகா சாம்பியன் ஷிப்-2025  போட்டி கிண்டி செயின்ட் தாமஸ் மவுண்டில் ஞாயிறன்று (அக்.12) நடைபெற்றது. இந்த போட்டியில்  ஆஷ்லி ஸ்போர்ட்ஸ் தற்காப்பு கலை அகாடமி மாணவர்கள் கத்தா மற்றும் குமிதே பிரிவில் ஆசியா மைமூன் , குமிதே பிரிவில் ஆபிதா மர்யம், சமீர்ஜெயிலான் ஆகியோர் வெற்றி பெற்றனர்.  பென்னியல் ஸ்போட்ர்ட் அகடமி சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ்களுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மழலைகள்