மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக் குழு சார்பில் 67 ஆண்டு சந்தா, 23 ஆறு மாத சந்தாகளுக்கான தொகை ரூ. 1 லட்சத்து 58 ஆயிரத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசனிடம் வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வாசுதேவன், கே.சேஷாத்திரி, சிங்கபெருமாள் கோவில் ஒன்றிய செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.