tamilnadu

img

நீலகிரியில் தீக்கதிருக்கு 188 சந்தாக்கள்

நீலகிரியில் தீக்கதிருக்கு 188 சந்தாக்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக்குழு பயிற்சி முகாம், ஜூலை 26, 27 தேதிகளில் எருமாடு நகரில் நடைபெற்றது. இம்முகாமில் தீக்கதிர் 144 ஆண்டுச் சந்தா, 44 ஆறு மாத சந்தா என 188 சந்தாக்களை, தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரனிடம், மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் வழங்கி னார். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரம் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பயிற்சி முகாமில் மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, இரா. சிந்தன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை நிகழ்த்தினர்.