இராமநாதபுரத்தில் 18 தோழர்கள் உடல்தானம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டக்குழு அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 43 தோழர்கள் உடல் தானம் செய்வதற்கான உறுதியளிப்பு படிவத்தை மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜுனனிடம் மாவட்டச் செயலாளர் மோகன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேதுராமன், கருப்புசாமி, வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, மணியம்மா, ஆறுமுகம், சுரேஷ் அய்யம்பாண்டி மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.