tamilnadu

img

‘தெலுங்கானா புரட்சியின் உண்மையை உரைப்போம்!’

ஆந்திர மகாசபை மற்றும் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் நடைபெற்ற தெலுங்கானா கிளர்ச்சியின் புகழ்பெற்ற வரலாற்றை வகுப்புவாதமாக்கி, பாஜக-ஆர்எஸ்எஸ் திரித்து வருகின்றன. உண்மை வரலாற்றை விளக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்டு, உரையாற்றிய கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியைத் தூண்டிய ஐலம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.