சென்னை புத்தகக் காட்சி கிழக்கு அரங்கில் எழுத்தாளர் கி.ரமேஷ் எழுதிய ‘தோழர்கள் நமது நிருபர் ஜனவரி 13, 2023 1/13/2023 10:52:25 PM சென்னை புத்தகக் காட்சி கிழக்கு அரங்கில் எழுத்தாளர் கி.ரமேஷ் எழுதிய ‘தோழர்கள்’ நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட எழுத்தாளர் ஜனனி ரமேஷ் பெற்றுக்கொண்டார்.