tamilnadu

img

‘ராகுல் முதுகில் வெடிகுண்டை கட்ட வேண்டும்’

மும்பை:

ராகுல் உடலில் வெடிகுண்டை கட்டியனுப்ப வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில பாஜக அமைச்சர் பங்கஜா முண்டே கூறியுள்ளார்.

“சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்பது என்ன? அதை நடத்தியது யார்? என்று எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். ராகுல் காந்தியின் உடம்பில் வெடிகுண்டைக் கட்டிவிட்டு, அவரை வேறொரு நாட்டிற்கு அனுப்பினால்தான், அவர்களால் ராணுவம் நடத்திய தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியும்” அவர் பங்கஜா கூறியுள்ளார்.

;