india

img

முழு ஊரடங்கே தீர்வு: ராகுல் ....

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் பாதிக்கப்படாத வகையிலான ஊரடங்கு மட்டுமே கொரோனா பரவலை தடுப்பதற்கான ஒரே வழி. மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால்கொரோனாவால் மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்” என்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.