tamilnadu

img

பிரக்யா கோரிக்கை நிராகரிப்பு!

மும்பை:
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார். இதனை தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தான் ஒரு எம்.பி. என்பதால் தினசரி நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அவர் விலக்கு கோரியிருந்தார். ஆனால், அக்கோரிக்கைமீண்டும் நிராகரிக்கப்பட் டுள்ளது.