tamilnadu

img

மகாராஷ்டிரா சாலை விபத்தில் 9 மாணவர்கள் பலி

மராட்டிய மாநிலம் புனே- சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 9 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மகாராஷ்டிரா மாநிலம் கடம்வாக் வஸ்தி கிராமம் அருகே  புனே சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 மாணவர்கள் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;