tamilnadu

img

மும்பையில் 6 மாடி கட்டிடம் இடிந்து விபத்து

மும்பையில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையால் மும்பையில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.