tamilnadu

img

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : சீனர்கள் ஆதிக்கம்

மலேசியாவில் பெரோடுவா மாஸ்டர்ஸ் என்ற பெயரில் நடைபெற்று வந்த சர்வதேச பேட்மிண்டன் தொடரில் கிழக்கு ஆசியப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.   

பட்டம் வென்றவர்கள் விபரம்  

ஆடவர் ஒற்றையர் 
கென்டோ மொமோட்டா - ஜப்பான் 
மகளிர் ஒற்றையர் 
சென் யு பெய் - சீனா
ஆடவர் இரட்டையர் 
கிம் ஜுங் - லீ எங் - தென் கொரியா 
மகளிர் இரட்டையர் 
லீ மெய் - ஜெங் யு - சீனா 
கலப்பு இரட்டையர் 
ஜெங் வெய் - ஹுவாங் யா - சீனா 

பெரோடுவா மாஸ்டர்ஸ் தொடரில் பட்டம் வென்றவர்களில்  5-இல் 3 பேர் சீனர்கள்.குறிப்பாக இந்த தொடரில் பட்டம் வென்ற வர்கள் அனைவரும் கிழக்கு ஆசிய பகுதியைச் சேர்ந்த வர்கள் என்பதால் வரவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில் ஆசியக் கண்டம் ஒட்டுமொத்த பதக்கத்தையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

;