tamilnadu

img

பிரதமர் மோடி மீது இளைஞர்கள் கோபம்..

முதல்வர் நிதிஷ்குமார் மீது வெங்காயத்தை வீசி, தங்களின் கோபத்தை மக் கள் வெளிப்படுத்தி உள்ளனர். இந்த சூழலில் பீகாரில் மோடியின் எந்தப் பிரச்சாரமும் எடுபடாது. அத்துடன், வேலையின்மையால், மோடிக்கு எதிராகவும் இளைஞர்கள் வெகுண்டு எழத் தொடங்கியுள்ளனர் என்று சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.