tamilnadu

img

ஹத்ராஸ் பெற்றோருக்கு ‘ஒய் பிளஸ்’ எங்கே?

“ஹத்ராஸ் தலித் பெண்ணின் பெற்றோருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு தரப்பட வேண் டும்; இல்லையெனில் அவர்களைப் பாதுகாக்க, நாங்களே எங்களுடன் அழைத்துச் செல்கிறோம்” என்று ‘பீம் ஆர்மி’ தலைவர் சந்திரசேகர் ஆசாத் கூறியுள்ளார். நடிகை கங்கனா ரணாவத்துக்கு மோடி அரசு ‘ஓய் பிளஸ்’ பாதுகாப்பு அளித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.