“ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை போலீஸார் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் கள். எந்த இந்து பாரம் பரியத்தில் இந்த மனிதநேயமற்ற செயல் பொருந்தும்?” என்று பாஜக-வுக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அந்தப்பெண்ணை அவசர அவசரமாக ஏன், எரிக்கவேண்டும்? என்றும் கேட்டுள்ளது.