tamilnadu

img

காதல் கடிதம் கிடைத்ததாக கிண்டல்...

3 நிபந்தனைகளின் பேரில் ராஜஸ்தான் பேரவையைக் கூட்டலாம் என்று அனுமதி வழங்கி, ஆளுநர் கல் ராஜ் மிஸ்ரா முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஆளுநர் எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு, “6 பக்கக் காதல் கடிதம் கிடைத்தது” என்று முதல்வர் கெலாட் கிண்டல் செய்துள்ளார்.

;