tamilnadu

img

ஊஞ்சல் ஆடியது நானல்ல.. மோடிதான்!

சீனாவுக்கு ஆதரவாக பேசியதாக பரூக்அப்துல்லா மீது குற்றச் சாட்டு எழுந்துள்ள நிலையில், “நான் ஒருபோதும் சீன ஜனாதிபதியை அழைக்கவில்லை. மோடிதான் அவரை அழைத்து வந்தது மட்டுமல்லாமல், அவ
ருடன் ஊஞ்சல் ஆடினார்; சென்னையில் ஒன்றாக விருந்தும் அருந்தினார்” என்றுபரூக் அப்துல்லா பதிலடி கொடுத்துள் ளார்.