அரசு வேலை வழங்க கடவுளாலும் முடியாது... நமது நிருபர் நவம்பர் 3, 2020 11/3/2020 12:00:00 AM “ஒவ்வொருவருக்கும் அரசாங்க வேலை கொடுப்பது என்பது எந்த முதலமைச்சராலும் இயலாத காரியம். நாளை காலையில் கடவுளே முதலமைச்சர் ஆனாலும் அவராலும் 100 சதவிகித பேருக்கும் அரசாங்க வேலைகொடுக்க முடியாது” என்று கோவா பாஜகமுதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.