முதல்வர் மீது வெங்காயம் எறிவது போன்றஅநாகரிகமான செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. இந்தசம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடாது. மக்கள் சந்திக் கும் பிரச்சனைகளை முன்வைத்து போராட வேண்டுமே தவிர, கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடக் கூடாது”என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி கண்டித்துள்ளார்.