“மாநிலத்தில் பணி புரியும் ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு வருமான வரி மற்றும் புலனாய்வு வழக்கு களைக் காட்டி மிரட்டி வருகிறது. இது சரியல்ல. மத்திய அரசு தனது எல்லைக்கோட்டைத் தாண்டி மாநில விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்” என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.