tamilnadu

img

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு  கொரோனா 

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  இதுவரை  2 அமைச்சர்கள்  8 எம்எல்ஏக்கள் என மொத்தம் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில்  தற்போது தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்  ராஜூக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ந்தேதி செல்லூர் ராஜூவின் மனைவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அமைச்சருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.