அமெரிக்காவில் பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி டிரம்ப், “குழந்தைகளுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவே,அவர்கள் எளிதாக நோய்தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள்” என்றுபுதிய கதை ஒன்றை அவிழ்த்து விட்டுள் ளார். தனது பேரக்குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பத் தயார் என்று அறிவித் துள்ளார்.