tamilnadu

img

தலைவராக அமித்ஷா தொடருகிறார்

புதுதில்லி:
பாஜக தலைவர் அமித் ஷாவின் பதவிக் காலம் முன்பே முடிந்துள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்காக பொறுப்பு நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது அமித் ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பதால், அமித்ஷாவின் பாஜக தலைவர் பதவி பறிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த 6 மாதங்களுக்கு பாஜக தலைவராக அமித் ஷாவே நீடிப்பார் என நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.