tamilnadu

img

புதுச்சேரி விடுதலை நாள் விழா  

புதுச்சேரி விடுதலை நாள் விழா  தேசிய கொடியேற்றத்துடன் கடற்கரை காந்தி சிலை எதிரே வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் இவ்விழாவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.