tamilnadu

img

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், புதுவை மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து புதுச்சேரியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

;