constituency

img

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 303 வாக்குசாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணியினை மாவட்ட ஆட்சியரும்-மாவட்ட தேர்தல் அலுவலருமான த.ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

img

கொள்ளிடம் நூறு நாள் வேலையில் 4 மாதமாக சம்பளம் வழங்கவில்லை

நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதிரவேளூர், வடரெங்கம், குன்னம், அகர எலத்தூர், சோதியகுடி ஆகிய ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதியளிப்புத் திட்டத்தின் கீழ்கண்ட டிசம்பர் மாதம் பணியில் ஈடுபட்டனர்.இந்த பணியில் 2 ஆயிரம் தொழிலாளார்கள் ஈடுபட்டனர்

img

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து நாமக்கல்லில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

img

திருவண்ணாமலை தொகுதி--வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு வாக்கு கேட்டு, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இரு சக்கர வாகன பிரச்சார ஊர்வலம் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் எம்.சிவக்குமார், எம்.வீரபத்ரன், நகர செயலாளர் எம்.சந்திரசேகரன், திமுக முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.சிறீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

img

திருச்சி மற்றும் மயிலாடுதுறை தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து - மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

திருச்சி மற்றும் மயிலாடுதுறை தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்

img

கிருஷ்ணகிரியில் ராகுல் பிரச்சாரம்...

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.செல்லகுமார், ஓசூர் தொகுதி சட்டமன்ற திமுக வேட்பாளர் சத்யா ஆகியோரை ஆதரித்து கிருஷ்ணகிரியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினர்