அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் மனமேல்குடி ஒன்றியம் காட்டு பிராமனவயல் கிரா மத்தில் உலக மண் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கரு. ராமநாதன் தலைமை வகித்தார். வம்பன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் நெல்சன் பேசினார். விவசாயிகள் ராமமூர்த்தி, முத்து காமாட்சி, ராமையா உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். மண்ணை வளத்தை பாதுகாக்க, இயற்கையை பாதுகாக்க விவசாயிகள் உறுதியேற்றுக் கொண்டனர்.