tamilnadu

img

கிணற்றை காணோம் பாணியில் ரூ.7 கோடி மோசடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் பாணியில் ரூ.7 கோடி மோசடி அம்பலமாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் 2016-2020 காலகத்தில் அரசின் இலவச வீடு திட்டத்தில் 480 வீடுகளை கட்டாமலேயே ரூ.7 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆவுடையார் கோவில் ஒன்றிய ஆணையர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் என 7 அதிகாரிகள் உள்ளிட்ட 25 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு உத்தரவிட்டுள்ளார்.

;