tamilnadu

img

உதகை மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து

கனமழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை புதனன்று துவங்கி உள்ளத. இந்நிலையல் கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நாளை முதல் 3 நாட்களுக்கு மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர் - ஊட்டி மலை ரயில் சேவை வழக்கம் போல் தொடரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 

;