tamilnadu

ஆற்றுக்குள் 800 டன் கழிவுகள்

உதகமண்டலம், ஜூன் 6- நீலகிரியில் அதிக மாசடைந்த ஆறுகளில் ஒன்றாக குன்னூர் ஆறு உள்ளது.  இந்த ஆறு சுமார் ஒரு கிலோமீட்டர் நகரின் மையத்தில் பயணிக்கிறது.  இங்குதான் நகரின் மொத்த குப்பையும் கொட்டப்படுகிறது. ஒரு கிலோமீட்டர் தூரத்தில் சேர்ந்துள்ள சுமார் 800 டன் கழிவுகளை அகற்றும் பணியில் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.