tamilnadu

img

மோடியின் ‘நண்பருக்கு’ கொரோனா உறுதி!

பிரதமர் மோடியின்நெருங்கிய நண்பர் களில் டிரம்புக்கு அடுத்து, பிரேசில் ஜனாதிபதி போல்சனரோ முக்கியமானவர். தீவிர வலதுசாரி. டிரம்ப்பை பின் பற்றி, முகக்கவசம் தேவையில்லை என்று தெனாவட்டாக சுற்றித் திரிந்தவர். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது நண்பர் விரைவில்குணமடைய மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

;