திஸ்பூர், மார்ச் 23- அசாமிற்குள் நுழை யும் வெளி மாநிலத்தவ ருக்கு முத்திரை குத்தப் பட்டு, 14 நாட்களுக்கு வீடு களில் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று அம் மாநில அரசு அறிவித்துள் ளது. மேலும், முத்திரை இடப்பட்டவர்கள், தனி மைக் காலத்தில் தெருக்க ளிலோ, பொது இடங்க ளிலோ காணப்பட்டால் அவர்கள் உடனடியாக காவல்துறையால் அழை த்துச் செல்லப்படுவர் என் றும் தெரிவிக்கப்பட்டுள் ளது.