tamilnadu

img

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) பொது கவுன்சில் கூட்டம்

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) பொது கவுன்சில் கூட்டம் கர்நாடக மாநிலம் ஹசன் நகரில்  நடைபெற்று வருகிறது. கூட்டத்தைத் துவக்கி வைத்து பொதுச் செயலாளர் தபன்சென் உரையாற்றினார். அகில இந்தியத் தலைவர் டாக்டர் கே. ஹேமலதா, துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உரிமைகளைப் பறித்துள்ள மத்திய பாஜக அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.