tamilnadu

img

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 6-ஆம் ஆண்டுப் பட்டமளிப்பு விழா, சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் பன்வாரிலால் புரோகித் தலைமையேற்று, 111 மாணவ மாணவியருக்குப் பட்டம், தேர்வில் சிறப்பிடம் பெற்ற 33 மாணவர்க ளுக்குப் பதக்கங்களை வழங்கினார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுக. பெலிக்ஸ் வரவேற்புரையாற்றிப் பல்கலைக்கழக அறிக்கையைச் சமர்ப்பித்தார். பலர் கலந்து கொண்டனர்.

;