tamilnadu

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பைரவா மஹாலில் நடைபெற்றது. அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொருளாளர் மல்லிகா, மாநிலச் செயலாளர் லட்சுமி, மத்திய குழு உறுப்பினர்கள் அமிர்தம், எஸ்.கே. பொன்னுத்தாய், பிரமிளா, மாவட்டச் செயலாளர் பி.பூமயில், மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;