tamilnadu

img

ரத்ததான முகாம்: கனிமொழி எம்.பி., பங்கேற்பு...

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ரத்ததான முகாம், மாநகர திமுக சார்பாக நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தனர். நாடாளுமன்ற உறுப் பினர் கனிமொழி ரத்ததானம் வழங்கினார். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.