tamilnadu

img

கேபிள்டிவி ஆபரேட்டர்கள் இணைந்து நியூஸ் தமிழ் 24X7 தொலைக்காட்சி

கேபிள்டிவி ஆபரேட்டர்கள் இணைந்து நியூஸ் தமிழ் 24X7 தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனர். இதனையடுத்து தொலைக்காட்சி அலுவலகத்திற்கு சிறப்பு விருந்தினராக சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு, தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் நிறுவனத் தலைவர் பி.சகிலன் நினைவு பரிசை வழங்கினார். அமைப்பின் செயலாளர்  எம்.வீரமுத்து, பொருளாளர் எஸ்.வெள்ளைச்சாமி, முன்னாள் செயலாளர் ஜி.தாமோதரன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.