tamilnadu

img

மன்னார்குடி புத்தக திருவிழா

மன்னார்குடி புத்தக திருவிழாவில் முதல் நாள் மாலை பொது அரங்கம் மிட்டவுன் ரோட்டரி அமைப்பின் செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா சிறப்புரையாற்றினார். தமிழ் பல்கலைக்கழக துறைத் தலைவர் இரா.காமராஜ் கசடற கற்க எனும் தலைப்பில் பேசினார். சின்னத்திரை புகழ் மன்னார்குடி நகர இளம் இசைக்கலைஞர் அனு பாராட்டப்பட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்க பொருளாளர் கீதா நன்றி கூறினார்.

;