புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், இந்தியை திணிக்கக் கூடாது, மாணவர்களுக்கு 30 கி.மீ தூரம் வரை இலவச பேருந்து அட்டையை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் மாவட்டச் செயலாளர் தினேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.