tamilnadu

img

திருப்பூர் சமூக நல்லிணக்கம் இயக்கத்தின் சார்பில் கருத்தரங்ம்

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு திருப்பூர் சமூக நல்லிணக்கம் இயக்கத்தின் சார்பில் அகில் சு.ரத்தினசாமி தலைமையில் செவ்வாயன்று நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் "வண்ணங்கள் ஆயிரம்" என்ற தலைப்பில் பேராசிரியர் அருணன் "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற தலைப்பில் கே.சுப்பராயன் எம்.பி., ஆகியோர் பேசினார். சமூகநல்லிணக்கம் நிர்வாகிகள் பி.மோகன், நாகராஜ் மற்றும் சுந்தர அடிகளார் உள்ளிட்டபெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.