tamilnadu

கருவலூரில் மின் தடை

அவிநாசி, பிப். 19- கருவலூர் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடை பெற இருப்பதால், வெள்ளியன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக் காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து கருவலூர் மின் நிலைய செயற்பொ றியாளர் தெரிவித்துள்ளதாவது, கருவலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வெள் ளியன்று நடைபெற உள்ளது. எனவே, கருவலூர், அர சப்பம்பாளையம், நயினாம்பாளையம், நைனாம் பாளையம்,ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்த கிரி, எலச்சிப்பாளையம், மருதூர்,காளிபாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கா பாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபா ளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பா ளையம் ஆகிய பகுதிகளில் வெள்ளியன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின் விநியோகம் இருக் காதென என தெரித்துள்ளார்.