tamilnadu

ரூ.12. 07 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, செப்.10- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வரு கிறது. அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புத னன்று நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, மொத்தம்  872 பருத்தி மூட்டைகள் வந்தி ருந்தன. இதில், ஆர்.சி.எச். பி.டி.ரகப்பருத்தி குவிண் டால் ஒன்றுக்கு  ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,925 வரையிலும், மட்டரக பருத்தி குவிண் டால் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் முதல் ரூ.2,250 வரையி லும் ஏலம் போனது.

இதன் மொத்த மதிப்பு ரூ.12 லட் சத்து 7 ஆயிரம் ஆகும். இந்த ஏலத்தில் புளியம்பட்டி, குன்னத்தூர், ஆத்தூர், மேட் டூர், கோபி, நம்பியூர், மலை யப்பாளையம்  ஆகிய பகுதி களிலிருந்து 118 பருத்தி விவ சாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து  11  பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர்.

;