tamilnadu

சலூன் கடைக்காரர் தற்கொலை

 திருநெல்வேலி. மே 20- திருநெல்வேலி மா வட்டம்  திசையன்விளை பேரூரில் ஆத்தி சலூன் என்ற பெயரில் சலூன் கடை நடத்தி வந்த க.அந்தோணி (39)  என்பவர் “கொரோனா” தொற்று நோயினால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக கட ந்த 56 நாட்களாக கடையை  திறக்காததால் குடும்பத்தை  காப்பாற்ற முடியாத நிலை யில், செவ்வாய்க்கிழமை மா தையன்குளம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில்  தூ க்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல்  உடற்கூராய்வுக்காக நாங்கு நேரி அரசு மருத்துவமனை யில் வைக்கப்பட்டுள்ளது.இவருக்கு மனைவி மற்றும் 2  பெண், 1 ஆண் குழந்தைகள் உள்ளனர்.